"அனுமதிச் சான்று நிர்வாகி" "ரத்துசெய்" "தொடர்க" "வேறு வழியில் சேமி" "மேலும் அறிக" "கடவுச்சொல்லைக் காட்டும்" "கடவுச்சொல்லை மறைக்கும்" "கடவுச்சாவிகள் மூலம் பாதுகாப்பாக வைத்திருங்கள்" "கடவுச்சாவிகளைப் பயன்படுத்துவதன் மூலம் கடினமான கடவுச்சொற்களை உருவாக்கவோ நினைவில்கொள்ளவோ தேவையில்லை" "கடவுச்சாவிகள் என்பவை உங்கள் கைரேகை, முகம் அல்லது திரைப் பூட்டு மூலம் உருவாக்கப்படும் என்க்ரிப்ஷன் செய்யப்பட்ட டிஜிட்டல் சாவிகள் ஆகும்" "அவை Password Managerரில் சேமிக்கப்பட்டுள்ளதால் நீங்கள் பிற சாதனங்களிலிருந்து உள்நுழையலாம்" "கடவுச்சாவிகள் குறித்த கூடுதல் விவரங்கள்" "கடவுச்சொல்லற்ற தொழில்நுட்பம்" "கடவுச்சாவிகள் மூலம், கடவுச்சொற்களை உள்ளிடாமலேயே நீங்கள் உள்நுழைய முடியும். உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தி கடவுச்சாவியை உருவாக்க உங்கள் கைரேகை, முகம் அறிதல், பின் அல்லது ஸ்வைப் பேட்டர்னைப் பயன்படுத்தினாலே போதும்." "பொதுக் குறியீட்டுக் கிரிப்டோகிராஃபி" "FIDO Alliance (Google, Apple, Microsoft மற்றும் பல நிறுவனங்கள்) & W3C தரநிலைகளின் அடிப்படையில் கடவுச்சாவிகள் கிரிப்டோகிராஃபிக் இரட்டைக் குறியீடுகளைப் பயன்படுத்துகின்றன. பயனர்பெயர் & கடவுச்சொல் போல் இல்லாமல், ஓர் ஆப்ஸ்/தளத்திற்கென இரட்டைக் குறியீடு உருவாக்கப்படும். சாதனம்/கடவுச்சொல் நிர்வாகியில் பாதுகாப்பாகச் சேமிக்கப்படும் தனிப்பட்ட குறியீடு உங்கள் அடையாளத்தை உறுதிசெய்யும். பொதுக் குறியீடு ஆப்ஸ்/இணையதள சர்வருடன் பகிரப்படும். தொடர்புடைய குறியீடுகள் மூலம் உடனடியாகப் பதிவுசெய்யலாம் உள்நுழையலாம்." "மேம்படுத்தப்பட்ட கணக்குப் பாதுகாப்பு" "ஒவ்வொரு குறியீடும் எந்த ஆப்ஸ்/இணையதளத்திற்காக உருவாக்கப்பட்டதோ அதனுடன் மட்டுமே இணைக்கப்பட்டிருக்கும். இது மோசடியான ஆப்ஸ்/இணையதளத்தில் நீங்கள் தவறுதலாக உள்நுழைவதைத் தடுக்கும். அத்துடன், சேவையகங்களில் பொதுக் குறியீடுகள் மட்டுமே சேமிக்கப்படுவதால் கணக்கை ஹேக் செய்வது மிகக் கடினமாகும்." "தடையற்ற டிரான்ஸிஷன்" "கடவுச்சொல்லற்ற எதிர்காலத்தை நோக்கி நாம் பயணிக்கிறோம். கடவுச்சாவிகளைப் பயன்படுத்தும் இதே வேளையில் கடவுச்சொற்களையும் பயன்படுத்த முடியும்." "உங்கள் %1$s எங்கே சேமிக்கப்பட வேண்டும் என்பதைத் தேர்வுசெய்யுங்கள்" "உங்கள் தகவல்களைச் சேமித்து அடுத்த முறை விரைவாக உள்நுழைய ஒரு கடவுச்சொல் நிர்வாகியைத் தேர்வுசெய்யுங்கள்" "%1$s ஆப்ஸில் உள்நுழைய கடவுச்சாவியை உருவாக்கவா?" "%1$s ஆப்ஸில் உள்நுழைய கடவுச்சொல்லைச் சேமிக்கவா?" "%1$s ஆப்ஸுக்கான உள்நுழைவுத் தகவலைச் சேமிக்கவா?" "கடவுச்சாவி" "கடவுச்சொல்" "கடவுச்சாவிகள்" "கடவுச்சொற்கள்" "உள்நுழைவுகள்" "உள்நுழைவு விவரங்கள்" "%1$s ஐ இதில் சேமியுங்கள்" "வேறொரு சாதனத்தில் கடவுச்சாவியை உருவாக்கவா?" "வேறொரு சாதனத்தில் கடவுச்சொல்லைச் சேமிக்கவா?" "வேறொரு சாதனத்தில் உள்நுழைவைச் சேமிக்கவா?" "உங்கள் அனைத்து உள்நுழைவுகளுக்கும் %1$sஐப் பயன்படுத்தவா?" "%1$s என்ற மின்னஞ்சல் முகவரிக்கான இந்தக் கடவுச்சொல் நிர்வாகி உங்கள் கடவுச்சொற்களையும் கடவுச்சாவிகளையும் சேமித்து நீங்கள் எளிதாக உள்நுழைய உதவும்" "இயல்பானதாக அமை" "அமைப்புகள்" "ஒருமுறை பயன்படுத்தவும்" "%1$s கடவுச்சொற்கள் • %2$s கடவுச்சாவிகள்" "%1$s கடவுச்சொற்கள்" "%1$s கடவுச்சாவிகள்" "%1$s அனுமதிச் சான்றுகள்" "கடவுச்சாவி" "மற்றொரு சாதனம்" "பிற கடவுச்சொல் நிர்வாகிகள்" "ஷீட்டை மூடும்" "முந்தைய பக்கத்திற்குச் செல்லும்" "மூடும்" "நிராகரிக்கும்" "%1$s ஆப்ஸுக்கான சேமிக்கப்பட்ட கடவுச்சாவியைப் பயன்படுத்துங்கள்" "%1$s ஆப்ஸுக்கான சேமிக்கப்பட்ட கடவுச்சொல்லைப் பயன்படுத்துங்கள்" "%1$s ஆப்ஸுக்கான உங்கள் கணக்கைப் பயன்படுத்துங்கள்" "%2$s ஐப் பயன்படுத்தி %1$s ஆப்ஸில் உள்நுழைய உங்கள் திரைப் பூட்டைப் பயன்படுத்துங்கள்" "%1$s ஆப்ஸுக்கான உள்நுழைவு விருப்பங்களை அன்லாக் செய்யுங்கள்" "%1$s ஆப்ஸுக்கான சேமிக்கப்பட்ட கடவுச்சாவியைத் தேர்ந்தெடுங்கள்" "%1$s ஆப்ஸுக்கான சேமிக்கப்பட்ட கடவுச்சொல்லைத் தேர்ந்தெடுங்கள்" "%1$s ஆப்ஸுக்கான சேமிக்கப்பட்ட உள்நுழைவுத் தகவல்களைத் தேர்ந்தெடுங்கள்" "%1$s ஆப்ஸுக்கான கணக்கைத் தேர்வுசெய்யுங்கள்" "%1$s ஆப்ஸுக்கான விருப்பத்தைத் தேர்வுசெய்யவா?" "%1$s ஆப்ஸில் இந்தத் தகவல்களைப் பயன்படுத்தவா?" "வேறு முறையில் உள்நுழைக" "விருப்பங்களைக் காட்டு" "தொடர்க" "உள்நுழைவு விருப்பங்கள்" "மேலும் காட்டு" "%1$sக்கு" "பூட்டப்பட்ட கடவுச்சொல் நிர்வாகிகள்" "அன்லாக் செய்ய தட்டவும்" "உள்நுழைவு விவரங்கள் இல்லை" "%1$s கணக்கில் உள்நுழைவு விவரங்கள் இல்லை" "உள்நுழைவுகளை நிர்வகித்தல்" "மற்றொரு சாதனத்திலிருந்து பயன்படுத்து" "வேறு சாதனத்தைப் பயன்படுத்து" "%1$s ஆப்ஸால் கோரிக்கை ரத்துசெய்யப்பட்டது" "உள்நுழைவு விருப்பங்கள்" "மேலும் காட்டு"